Video – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL?? | Cricket Galatta Epi 31

609

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கையில் LPL கிரிக்கெட் தொடர் நடப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை உறுதி செய்திருக்கின்றது. மறுமுனையில்,இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்திருக்கின்றது. இந்த விடயங்களுடன் மேலும் பல விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் இந்த கிரிக்கெட் கலாட்டா நிகழ்ச்சியில்.