ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவராகிறார் லட்சுமி

179
BCCI
 
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை ஜி.எஸ் லட்சுமி (51 வயது) ஐசிசி-யின் முதல் பெண் போட்டி நடுவராக (Match Refree) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.   இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையான லட்சுமி, கடந்த 2008/2009 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியிருந்தார். அதுமாத்திரமின்றி, பெண்களுக்கான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரிலும், மூன்று டி-20 கிரிக்கெட் தொடர்களிலும் அவர் போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார். ஆடவர்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register