ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் காலமானார்

560
ICC

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ், மாரடைப்பு காரணமாக தன்னுடைய 59வது வயதில் உயிரிழந்தார் என்ற தகவல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது. அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாகக்கொண்ட டீன் ஜோன்ஸ், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடருக்கான, தொலைக்காட்சி வர்னணையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று இந்தநிலையில் மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஐ.பி.எல். கொவிட்-19 உயிர் பாதுகாப்பு வளையத்தில் தங்கியிருந்த…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login