முதல் டி-20இல் இலங்கை மகளிர் அணியை வீழ்த்திய இங்கிலாந்து

56
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இன்று (24) நடைபெற்ற இலங்கை மகளிர் அணியுடனான முதலாவது டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியைப் பதிவுசெய்தது. இங்கிலாந்துடனான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக தோற்ற நிலையிலேயே சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் களமிறங்கியது. இலங்கை டி-20 மகளிர் அணியில் இரு புதுமுக வீராங்கனைகள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register