டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு 8 வருட தடை விதித்த ஐசிசி

ICC Match Fixing Investigations

101
ICC

ஐசிசியின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு, 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டில்ஹார லொக்குஹெட்டிகேவால், அவருக்கான தடைக்காலத்துக்கு உட்பட்ட காலப்பகுதியில், எவ்வித கிரிக்கெட் சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால முகாமையாளராக மனுஜ கரியப்பெரும நியமனம் லொக்குஹெட்டிகேவுக்கான 8 வருட தடைக்காலம், 2019ம் ஆண்டு ஏப்ரல்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register