இலங்கை தொடருக்காக புதிய கோரிக்கைகளை விடுக்கும் பங்களாதேஷ்

33

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி முன்வைத்திருக்கும் புதிய கோரிக்கைகள், இரண்டு அணிகளுக்கும் இடையிலான தொடரை அறிவிக்கப்பட்ட திகதியில் நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கை அரசாங்கம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியுள்ள நிலையில், பங்களாதேஷ் அணி தற்போது 3 நாட்கள் தனிமைப்படுத்தலை கோரியுள்ளதாக எமது Thepapare.com இணையத்தளத்துக்கு செய்தி கிடைத்துள்ளது. இலங்கை வரவிருந்த பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று அதன்படி, இலங்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login