பெதும், சங்கீத்தின் சிறந்த துடுப்பாட்டத்தோடு சமநிலையடைந்த இரண்டாவது டெஸ்ட்

32
 
சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி வருகின்றது. இலங்கை A அணிக்காக 5 விக்கெட்டுக்களைக்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register