இலங்கை A அணிக்காக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய மொஹமட் சிராஸ்

50
 
அம்பாந்தோட்டையில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இளம் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் சிராஸின் அபாரப் பந்துவீச்சால் பங்களாதேஷ் A அணி முதல் இன்னிங்ஸில் 330 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணிக்காக அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற 24 வயதுடைய வலதுகை மித வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் அபாரமாகப் பந்துவீசி 63 ஓட்டங்ளை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொமினுல் ஹக்கின் சதம்:…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register