மொமினுல் ஹக்கின் சதம்: மெஹெடியின் அபார பந்துவீச்சினால் முன்னிலை பெற்ற பங்களாதேஷ் A அணி

78
 
இலங்கை A அணிக்கு எதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மொமினுல் ஹக் அபார சதம் மற்றும் சத்மான் இஸ்லாம் அரைச் சதமடித்து கைகொடுக்க பங்களாதேஷ் A அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது.  அதே சமயம், இலங்கை A மற்றும் வளர்ந்துவரும் அணிகளுக்காக விளையாடி வருகின்ற இளம் வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் சிராஸ் இன்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register