இலகு வெற்றியுடன் உலகக் கிண்ண பயணத்தை தொடங்கியிருக்கும் அவுஸ்திரேலியா

62

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்களால் தோற்கடித்து தங்களுடைய உலகக் கிண்ணப் பயணத்தினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தின் லீக் மோதல்களில் ஒன்றாக அமைந்த ஆப்கானிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான போட்டி பகலிரவு ஆட்டமாக இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் நேற்று (1) ஆரம்பமாகியது. தவறான துடுப்பாட்ட பிரயோகங்களே தோல்விக்கு காரணம் – திமுத் கருணாரத்ன கார்டிப் ஆடுகளம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login