அக்தர், ரொஹைலின் அதிரடியால் இலங்கையை வீழ்த்திய பாக். இளையோர்

50

அக்தர் ஷாவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் ரொஹைல் நாசிரின் அபார துடுப்பாட்டம் என்பவற்றால் இலங்கை இளையோர் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் இளையோர் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரில் முன்னியிலை பெற்றுள்ளது. இலங்கை இளையோருக்கு எதிராக த்ரில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் வீரர்கள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login