ஆசிய கிண்ணமா? டெஸ்ட் சம்பியன்ஷிப்பா? குழப்பத்தில் இந்தியா

3475

இந்த வருடம் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா விலக முடிவு செய்துள்ளதாக Times Of India நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பங்குபற்றலுடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றன.  இதில் கடந்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ண T20 தொடர் கொவிட்-19 வைரஸ் காரணமாக இந்த வருடத்துக்கு மாற்றப்பட்டதுடன்,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login