2019 ஐ.பி.எல் தொடரில் நிகழ்த்தப்படவுள்ள அரிய சில சாதனைகள்

198
IPL official page
 
ஐ.பி.எல் டி-20 தொடரின் 12 ஆவது அத்தியாயம் சென்னையில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பமாகிய இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) டி-20 கிரிக்கெட் தொடர், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிகரமாக 12 ஆவது ஆண்டாகவும் நடைபெறவுள்ளது. ஒரு சினிமா…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register