இலங்கையில் நீல வரிகளை கொண்ட பாடசாலைகளின், நீல நிறத்தின் சமர் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் போட்டி 138ஆவது தடவையாகவும் புதுப் பொழிவுடன் டிஎஸ் சேனநாயக்க ஞாபகர்த்த கேடயத்துக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம், 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் கொழும்பு SSC கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  நேற்று மாலை விளையாட்டு அமைச்சக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ ஊடக சந்திப்பில், பிரதம விருந்தினராக கலந்துகொண்ட விளையாட்டு அமைச்சர்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register