மேஜர் T20 லீக்கில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த அசேல, திக்ஷில மற்றும் தனன்ஜய லக்ஷான்

SLC Major Club T20 Tournament 2020/21

131

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மேஜர் T20 லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்தின் இரண்டாவது நாளில் ஆறு போட்டிகள் இன்று (10) நிறைவுக்கு வந்தன. A பிரிவுக்காக நடைபெற்ற போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுக்களால் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தியது. கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கான லசித் அபேரட்ன அரைச்சதம் அடித்து கைகொடுக்க, மலிந்த புஷ்பகுமார…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register