மொசாடிக், சர்கார் அபாரம்: வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி

105
AFP

மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சௌமிய சர்கார் மற்றும் மொசாடிக் ஹொசைன் ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகியது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் பங்களாதேஷ் அணி வென்ற முதலாவது முத்தரப்பு ஒருநாள் தொடர் வெற்றி இதுவென்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். >>அபூ ஜெயிட்டின் அபார பந்துவீச்சில் பங்களாதேஷ் அணிக்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login