மேற்கிந்திய T20 தொடரில் ஜொலித்த இளம் வீரர்கள், வீதி பாதுகாப்பு உலக T20 தொடரிக் அரையிறுதிக்குத் தெரிவாகிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி, இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இளம் வீரர் பெதும் நிஸ்ஸன்க மற்றும் ஆசிய கிண்ணத்தில் களமிறங்கும் இளம் இந்திய அணி உள்ளிட்ட செய்திகள் ThePapare. com இன் இந்தவார விளையாட்டுக் கண்ணோடடம் நிகழ்ச்சியை அலங்கரி க்கின்றன.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வை