இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் 111 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியது.
குறிப்பாக, அணித்தலைவி சொபி டிவைன், அமிலியா கேர் ஆகியோர் குவித்த சதங்கள், லீ தஹுஹு...