இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டும் சாதனை படைப்போம் – பில் சிம்மென்ஸ்

82
 
இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி நிச்சயம் சிறப்பாகச் செயல்படும் என்று அவ்வணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.   இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி முதல் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்று T20i போட்டிகளில் விளையாட உள்ளது.  இங்கிலாந்துக்கு எதிரான மே.இ.தீவுகள் டெஸ்ட்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register