பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை டெஸ்ட் குழாம் பற்றிய முழுமையான ஒரு அலசலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.