WATCH – தோல்விக்கு காரணம் தலைமைத்துவமா? லஹிரு குமாரவா?

129

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் தோல்வி, இலங்கை அணியின் துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் எமது இணையத்தளத்தின் ஊடகவியலாளர் ஆறுமுகம் பிரதாப்.