பாதுகாப்பு சேவைகள் ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்திய திசர, அசேல

Defence Services Cricket Tournament - 2021

85
 
இலங்கையின் முப்படையைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் திசர பெரேரா தலைமையிலான இராணுவ கிரிக்கெட் அணி 500 ஓட்டங்களை எடுத்து அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது. அத்துடன், இந்தப் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களாக திசர பெரேரா, அசேல குணரட்ன ஆகிய இருவரும் சதமடிக்க, சீக்குகே பிரசன்ன அரைச் சதம் அடித்தார். இலங்கையில் உள்ள முப்படைகளுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பு சேவைகள் ஒருநாள்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register