நேபாள கிரிக்கெட் அணியின் சந்தீப் லமிச்சானேவிற்கு ஐக்கிய அமெரிக்காவுக்கான வீசா மறுக்கப்பட்டதனை அடுத்து, அவர் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
>>சந்தீப் லமிச்சானேவை குற்றவாளி இல்லை என அறிவித்த நீதிமன்றம்
T20 உலகக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டு ஐக்கிய...