T10 லீக்கின் சம்பியனாக மராத்தா அரபியன்ஸ் அணி

2

மூன்றாவது பருவகாலத்திற்கான T10 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ் அணி, டெக்கான் கிளேடியட்டர்ஸ் வீரர்களை 8 விக்கெட்டுக்களால் இலகுவாக வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது. T10 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை (24) அபுதாபி ஷேக் ஷெயத் மைதானத்தில் நடைபெற்றது.  T10 லீக் இறுதிப் போட்டியில் மராத்தா அரபியன்ஸ், டெக்கான் கிளேடியேட்டர்ஸ் அணிகள் T10 லீக் கிரிக்கெட் தொடரின் பிளே ஒப் சுற்று…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login