இரண்டாம் பாதி அபாரத்தினால் இலங்கையை வீழ்த்தியது மலேசியா

533

இலங்கை மற்றும் மலேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டியின் இரண்டாம் பாதியில் அபாரம் செலுத்திய மலேசிய அணியினர் 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர்.

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றிருந்த இலங்கை வீரர்கள் அடுத்த பாதியில் எதிரணியினருக்கு 4 கோல்களை விட்டுக் கொடுத்தனர்.

போட்டியின் முழு விபரம் விரைவில்…