சபீக், சர்பராஸ் ஆகியோரின் போராட்டத்தால் பாகிஸ்தான் உயிர்ப்பான நிலையில்

450
 
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (9) நிறைவில் அசாத் சபீக் மற்றும் சர்பராஸ் அஹ்மட் ஆகியோரின் வலுவான இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தான் தமது வெற்றி இலக்கான 317 ஓட்டங்களை அடையும் பயணத்தில் ஒரு சிறந்த நிலையில் காணப்படுகின்றது. இலங்கை பந்து வீச்சாளர்களால் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் பாகிஸ்தான் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register