சகல துறையிலும் பிரகாசித்து ஆனந்த கல்லூரி வீரர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்த மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணியினர் சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான (டிவிஷன் 1) பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளனர். இப்போட்டியில், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய விஷ்வ சதுரங்க பீரிஸ் தனது அபார சதத்தினால் பிரன்ஸ் ஒப் வேல்ஸ் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்தினார். மழலைகளின்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?