நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் இலங்கை அணி

87

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது.. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவில் 362 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்று…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register