இலங்கைக்கு எதிராக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே

7
Image Courtesy - ICC

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  இதன்படி, ஆட்டத்தை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம் ஜிம்பாப்வே…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login