மாத்தறை சிட்டி அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பகீர் அலி

234

இலங்கை கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளர் நிஸாம் பக்கீர் அலியை, மாத்தறை சிட்டி கழகம் தங்களுடைய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்க முடிவு செய்துள்ளது. மாத்தறை சிட்டி கழகத்துக்கு பயிற்றுவித்த இந்திக தெனுவர, ஏ.ஜி. வீரபுலி மற்றும் கே.டி. லலித் ஆகியோருடன் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விஷேட நேர்காணலின் போது, பகீர் அலியின் நியமனம் குறித்து கருத்து வெளியிட்டார். பகீர் அலியின் ஒப்பந்தம் எதிர்வரும் FFSL தலைவர் கிண்ணத்துடன் ஆரம்பிக்கவுள்ளதுடன்,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register