WATCH – “நானும், பானுகவும் அணிக்காக பிரகாசிக்கவேண்டும்” – தசுன் ஷானக!

438

T20 உலகக்கிண்ணத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டி தொடர்பில் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக. (தமிழில்)