WATCH – இலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

410

மிக்கி ஆர்தரின் பதவி விலகலை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற விடயம் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆகிய அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. எளவே அதுதொடர்பில் முழுமையான தகவலை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.