பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை உத்தேச குழாத்தில் புதுமுக வீரர்

Bangladesh tour of Sri Lanka 2021

187
 
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாத்தில், முதன்முறையாக இடதுகை  சுழல் பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இணைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தேர்வுக்குழு,  பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள 17 பேர்கொண்ட இலங்கை குழாத்தை தெரிவுசெய்துள்ளது. பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை இழக்கும் பெதும் நிஸ்ஸங்க? குறித்த இந்த குழாத்தில் இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கு இடையிலான 50 ஓவர்கள் கிரிக்கெட்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register