இலங்கையில் கிரிக்கெட் விளையாட விரும்பும் ஸ்ரீசாந்த்!

912
espncricinfo

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த், இலங்கையில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ஆட்டநிர்ணயம் செய்த குற்றச்சாட்டு காரணமாக கடந்த 7 வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஸ்ரீசாந்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த வாரத்துடன், இவரது தடைக்காலம் நிறைவுக்கு வந்துள்ளதுடன், சகலவிதமான போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register