இலங்கையில் ஐ.சி.சி ஊழல் மோசடி அலுவலகம் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ஜூன

114

சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கையில் ஊழல் மோசடி தடுப்புப் பிரிவு அலுவலகமொன்றை ஸ்தாபிப்பதானது இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமென 96 உலகக் கிண்ண வெற்றி அணியின் தலைவரும், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சருமான அர்ஜூன ரனதுங்க தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று (14) நடைபெற்ற மரக் கன்றுகள் பகிர்ந்தளித்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். இலங்கை கிரிக்கெட்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register