அவிஷ்க, சம்மு அரைச்சதம்: போட்டி சமநிலையில் முடிவு

239
South Africa U19 vs Sri Lanka U19

இலங்கை 19 வயதிற்குபட்டோர் அணி மற்றும் தென் ஆபிரிக்க 19 வயதிற்குபட்டோர் அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட 1ஆவது டெஸ்ட் கடந்த வியாழக்கிழமை கொழும்பு சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென் ஆபிரிக்க அணியின் தலைவர் வியன் மோல்டர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.

போட்டியின் சுருக்கம்

தென் ஆபிரிக்க அணி 1ஆவது இனிங்ஸ் 206/10 (56.1)
டொண்டர் 41, மோல்டர் 24, மக்வெட்டு 24, ரிக்கார்டோ 78*
திசறு டில்ஷான் 62/3, திலான் பிரஷான் 31/2

இலங்கை அணி 1ஆவது இனிங்ஸ் 180/10 (64.5)
விஷ்வ சதுரங்க 81, சம்மு அஷான் 43
மோல்டர் 52/5, க்ளெர்க் 18/3

தென் ஆபிரிக்க அணி 2ஆவது இனிங்ஸ் 250/6d (88.4)
போஸ்ர் 90, ஹீர்டீன் 108, மோல்டர் 28
திலான் பிரஷான் 32/3

இலங்கை அணி 2ஆவது இனிங்ஸ் 158/3 (50)
அவிஷ்க பெர்னாண்டோ 57*, சம்மு அஷான் 52, சஞ்சுல அபேவிக்ரம 21*
க்ளெர்க் 49/2

இறுதியில் இப்போட்டி சமநிலையில் முடிவுக்கு வந்தது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்