ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

252

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றுவரும் 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியின் கடைசி பதக்க எதிர்பார்ப்பாக அமைந்த ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டத்தில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தனர். விறுவிறுப்புக்கு மத்தியில் இன்று (30) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி ஆறாவது சுவட்டில் ஓடியிருந்ததுடன், 3 நிமிடங்களும் 02.74 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இலங்கை சாதனையை 0.03 செக்கன்களினால் இலங்கை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register