மேஜர் எமர்ஜிங் லீக்கில் அபாரம் காட்டிய லக்ஷான், அசேன், ப்ரமோத்

61

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஒழுங்கு செய்து நடாத்தி வரும் இரண்டு நாட்கள் கொண்ட “மேஜர் எமர்ஜிங் லீக் (Emerging Major League)” தொடரில் இன்று (17) இரண்டு போட்டிகள் முடிவுக்கு வந்தன.

சீரற்ற காலநிலையால் சமனிலையான மேஜர் எமர்ஜிங் போட்டிகள்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இளம்…..

செரசன்ஸ் விளையாட்டு கழகம் – விமானப்படை விளையாட்டு கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி மற்றும் பொலிஸ் விளையாட்டு கழகம் – றாகம கிரிக்கெட் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் என்பன இன்றைய தினம் நிறைவுக்கு வந்தன.

செரசன்ஸ் விளையாட்டு கழகம் – விமானப்படை விளையாட்டு கழகம்

பண்டாரகம பொது மைதானத்தில் நடைபெற்ற விமானப்படை மற்றும்  செரசன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

செரசன்ஸ் விளையாட்டு கழகம் –  251/10 (57), அசேன் பண்டார 84, ரவீன் செயர் 51, ப்ரமோத் மதுவந்த 43, சுமிந்த லக்ஷான் 7/86

விமானப்படை விளையாட்டு கழகம் – 150/10 (67), சுமிந்த லக்ஷான் 78, சனக தெவிந்த 5/44,  ப்ரமோத் மதுவந்த 4/45

விமானப்படை விளையாட்டு கழகம் (F) (2வது இன்னிங்ஸ்) –  40/7 (14), ப்ரமோத் மதுவந்த 6/6

முடிவு – போட்டி சமனிலை


பொலிஸ் விளையாட்டு கழகம் – றாகம கிரிக்கெட் கழகம்

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பொலிஸ் விளையாட்டு கழகம் மற்றும் றாகம கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

பொலிஸ் விளையாட்டு கிழகம் – 123/10 (51.4), முதித ஹெசன் 27*,நிசான் பீரிஸ் 5/32, லசித் மதுசான் 2/36

றாகம கிரிக்கெட் கழகம் – 278/8d (61), செஹான் பீரிஸ் 72, சஞ்சுல பண்டார 63, அசித செரோன் 5/69

பொலிஸ் விளையாட்டு கிழகம் (2வது இன்னிங்ஸ்) – 103/6 (33), சந்தரு நெத்மின 28*, நிசான் பீரிஸ் 2/30

முடிவு – போட்டி சமனிலை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<