WATCH – ஆப்கானிஸ்தான் தொடருக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் தசுன் ஷானக!

35

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆயத்தம் மற்றும் அணியின் கட்டமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக. (தமிழில்)