மேஜர் லீக் சுப்பர் 8 இல் அசத்திய பானுக, அகில, மிலிந்த

700

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கான 4 போட்டிகள் இன்றைய தினம் (17) நடைபெற்று முடிந்தன.

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் செரசென்ஸ் கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் செரசென்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, சமநிலையில் முடிவுக்கு வந்தது.

டோனியின் தலைவர் பதவியை காப்பாற்றிய ஸ்ரீனிவாசன்

சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 142 (40.4): மினோத் பானுக 92, கசுன் ராஜித 5/63, சாலிய சமன் 3/33
செரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 183 (49.3): மிலிந்த சிறிவர்தன 89 லஹிரு கமகே  5/29, விஷ்வ பெர்னாண்டோ 3/37
கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 351/7d (81): லசித் அபேரத்ன 101*, லஹிரு மதுசங்க 63, கசுன் ராஜித 4/104
செரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 283/6 (81): மிலிந்த சிறிவர்தன 151, ப்ரமோத் மதுவந்த 54, விஷ்வ பெர்னாண்டோ 3/38

முடிவு –போட்டி சமநிலையில் முடிவுற்றது

Photos: CCC vs Saracens SC | Premier Super 8s Tournament 2019/20


சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இராணுவ கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இராணுவ கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 269 (82.3): ஷெஹான் ஜயசூரிய 95, புலின தரங்க 41, அசேல குணரத்ன 3/37
இராணுவ கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 216 (70):  தினேஷ் சந்திமால் 62, அசேல குணரத்ன 43*, அசித பெர்னாண்டோ 4/71
சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 241 (63): கசுன் விதுர 73*, சீகுகே பிரசன்ன 6/101
இராணுவ கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 249 (36.3): அஷான் ரந்திக 133, நிமேஷ் விமுக்தி 4/23

முடிவு –சிலாபம் மேரியன்ஸ் அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Photos – Chilaw Marians CC v Army SC – Premier Super 8s Tournament


BRC கிரிக்கெட் கழகம் எதிர் NCC கழகம் (சுப்பர் 8)

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், BRC அணியின் பானுக ராஜபக்ஷ, இரண்டு இன்னிங்சுகளிலும் சதம் விளாசியும், போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

சுருக்கம்

BRC கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 316 (86.3): பானுக ராஜபக்ஷ 115, துவிந்து திலகரட்ன 53*, அஷேன் டேனியல் 4/98
NCC கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 275 (65.2): சாமிக கருணாரத்ன 93, லஹிரு உதார 90, மஹேல உடவத்த 77, துவிந்து திலகரட்ன 6/63
BRC கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 240 (58.5): பானுக ராஜபக்ஷ 110*, லஹிரு குமார 4/76
NCC கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 227/9 (44): லஹிரு உதார 93, துவிந்து திலகரட்ன 7/55

முடிவு –போட்டி சமநிலையில் முடிவுற்றது

பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு என்ன நடந்தது?


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் றாகம கிரிக்கெட் கழகம் (சுப்பர் 8)

கோல்ட்ஸ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் அகில தனன்ஜய 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதிலும், சஷிக டுல்ஷானின் பந்துவீச்சில் சிக்கிய கோல்ட்ஸ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் ஸ்டுவர்ட் ப்ரோட்டுக்கு என்ன நடந்தது?

சுருக்கம்

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 258 (63): சமிந்த பெர்னாண்டோ 73, நிஷான் மதுஷங்க 57, அகில தனன்ஜய 4/24
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 163 (57.3): சந்துஸ் குணதிலக்க 33, சஷிக டுல்ஷான் 6/45
றாகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 220 (65.2): ரொஷேன் சில்வா 67, லஹிரு திரிமான்ன 63, பிரபாத் ஜயசூரிய 5/69, அகில தனன்ஜய 4/44
கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 212 (55.5): சதீர சமரவிக்ரம 69, அவிஷ்க பெர்னாண்டோ 44, கல்ஹார சேனாரத்ன 3/28

முடிவு –றாகம கிரிக்கெட் கழகம் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

Photos: Colts CC vs Ragama CC | Premier Super 8s Tournament

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<