Video – ஆஸி. தொடருக்கான இலங்கை T20I குழாமின் தெரிவு சரியானதா? Cricket Kalam 34

133

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி, குறித்த தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாம், மெதிவ்ஸ், திசரவின் நீக்கம், இலங்கை வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தம் மற்றும் T10 போட்டியில் பங்கேற்கும் இலங்கை வீரர்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளும் முன்னாள் தமிழ் யூனியன் கழக வீரர் மற்றும் இங்கிலாந்து சர்ரே லீக் அணிக்காக விளையாடியவருமான ப்ரிஜேஷ் ஜெகநாதன்!

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<