மன்சூர் அம்ஜத்தின் அபார சதத்தால் காலி அணிக்கு முதல் வெற்றி

4

பாகிஸ்தானைச் சேர்ந்த 32 வயதுடைய வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மன்சூர் அம்ஜத்தின் அபார சதத்தால் இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகத்துடனான ஒருநாள் போட்டியில் காலி கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்தது. இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற முதல்தர கழகங்களுக்கு இடையிலான அழைப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (22) மூன்று போட்டிகள் நடைபெற்றன. புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login