மலையகத்தின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்தில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அங்குள்ள வீரர்களை விளையாட்டில் இணைத்துக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் மிக விரைவில் முன்னெடுப்பார் என தான் நம்புவதாக குறிப்பிட்டார். நேபாளத்தின் கத்மண்டு மற்றும் பொக்கராவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமையை தேடிக் கொடுத்த வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசில்…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?