முதல்தர கழகங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர் சம்பியனாக சிலாபம் மேரியன்ஸ்

42

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் முதல் தர கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அழைப்பு கிரிக்கெட் ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் NCC கழகத்தை வீழ்த்தி சிலாபம் மேரியன்ஸ் கழகம் 91 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  24 அணிகள் பங்கேற்ற இப்போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய இவ்விரண்டு அணிகளிலும் திறமையான வீரர்கள் இடம்பெற்றிருந்ததால் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. காதிகோன்கரின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற சிலாபம்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register