இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய ஆடை அனுசரணையாளர்

674
SLC

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ முறைமையான ஆடை (Formal) அனுசரணையாளராக, நாட்டின் பிரபல்யமிக்க ஆடை உற்பத்தி நிறுவனமான நாமல் பாலச்சந்த்ர தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  இதன்படி, எதிர்வரும் 3 வருடங்களுக்கு தேசிய கிரிக்கெட் அணிகளின் உத்தியோகப்பூர்வ முறைமையான ஆடை அனுசரணையாளராக நாமல் பாலச்சந்த்ர நிறுவனம் செயற்படவுள்ளது.  இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராகும் ரங்கன ஹேரத் இதுதொடர்பிலான ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமையகத்தில் நேற்று (23)…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login