சரண நாணயக்காரவின் அதிரடி பந்து வீச்சில் 85 ஓட்டங்களுக்கு சுருண்ட ரிச்மண்ட் கல்லூரி

157
Singer U19 Schools Cricket February 20th roundup

19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ணத்துக்கான முதல் சுற்றுப் போட்டிகளுக்காக இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெற்றன. அந்த வகையில் முதலாம் நாளான இன்றைய நாள் பந்து வீச்சில் அதிரடி காட்டிய சரண நாணயக்கார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிச்மன்ட் கல்லூரி, காலி எதிர் தர்ஸ்டன் கல்லூரி இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி இன்றைய தினம் முதல் நாளாக கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தர்ஸ்டன் கல்லூரி,…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register