அரியாலை சரஸ்வதியின் T10 தொடரில் பிரகாசித்த ஜொலி ஸ்டார்ஸ், ஏபி அணிகள்

396
Saraswathi T10
 

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் தனது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் தேர்வு செய்யப்பட்ட 12 கழக அணிகளிற்கிடையிலான T10 தொடரினை ஏற்பாடுசெய்து நடத்தி வருகின்றது. நேற்றைய தினம் முதல் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த தொடரில் குழு B மற்றும் D அணிகளிற்கிடையிலான போட்டிகள் நேற்றையயதினம் (11 ) இடம்பெற்றிருந்தன. 

அரியாலை சரஸ்வதியின் T10 தொடரின் ஆரம்பநாளில் ஜோனியன்ஸ்,சென்றலைட்ஸ் அணிகள் ஆதிக்கம்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின்….

குழு

விங்ஸ் எதிர் ஸ்டான்லி

ஸ்டான்லி 93/9 – பிரசாத் 42
விங்ஸ் 94/3 – ஒனாசியஸ் 25, நிதுசன்21, எட்வின் 21

போட்டி முடிவு – 7 விக்கெட்டுகளால் விங்ஸ் அணி வெற்றி


ஸ்டான்லி எதிர் ஜொலி ஸ்டார்ஸ்

ஸ்டான்லி 70/8
ஜொலி ஸ்டார்ஸ் 71/1 – சந்தோஷ் 32

போட்டி முடிவு – 9 விக்கெட்டுகளால் ஜொலி ஸ்டார்ஸ் அணி வெற்றி


ஜொலி ஸ்டார்ஸ் எதிர் விங்ஸ்

ஜொலி ஸ்டார்ஸ் 100/7 – ஜனார்த்தனன் 48, சந்தோஷ் 32
விங்ஸ் 91/7 – அனஸ்ராஜ் 15

போட்டி முடிவு – 9 ஓட்டங்களால் ஜொலி ஸ்டார்ஸ் அணி வெற்றி

குழு D

கொக்குவில் மத்தி எதிர் பற்றீசியன்ஸ்

பற்றீசியன்ஸ் 127/3 – ரியூடர் 54, காவஸ்கரன் 30
கொக்குவில் மத்தி 129/1 – சத்தியன் 43, ஜானுதாஸ் 38 

போட்டி முடிவு – 8 விக்கெட்டுகளால் கொக்குவில் மத்தி அணி வெற்றி

Photos: Ariyalai Saraswathy Centenary Ten 10 League – Day 01

ThePapare.com | Saravanan Murugaiah | 11/08/2019 Editing and re-using images without permission of ThePapare.com….

ஏபி எதிர் பற்றீசியன்ஸ் 

பற்றீசியன்ஸ் 85/9  
ஏபி 86/3 – தனலக்சன் 29, ஆதித்தன் 26

போட்டி முடிவு – 7 விக்கெட்டுக்களால் ஏபி அணி வெற்றி


கொக்குவில் மத்தி எதிர் ஏபி

யன்ஸ் 85/9
ஏபி 86/3 – தனலக்சன் 29, ஆதித்தன் 26 

போட்டி முடிவு – 8 விக்கெட்டுக்களால் ஏபி அணி வெற்றி

முதலாவது சுற்று போட்டிகள் அனைத்தும் நிறைவுற்றுள்ள நிலையில் குழு ‘B’ இலிருந்து ஜொலி ஸ்டார்ஸ், விங்ஸ் அணிகளும் குழு ‘D’ இலிருந்து ஏபி, கொக்குவில் மத்தி அணிகளும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று காலிறுதி போட்டிகள் இடம்பெறும் அதேவேளை, அரையிறுதி போட்டிகள்  மற்றும் இறுதி போட்டி விடுமுறை தினமான புதன் கிழமையன்று (14) இடம் பெறவிருக்கின்றன

காலிறுதி போட்டிகள் 

  • சென்றலைட்ஸ் எதிர் விங்ஸ் 
  • ஜோனியன்ஸ் எதிர் கொக்குவில் மத்தி 
  • ஓல்ட் கோல்ட்ஸ் எதிர் ஜொலி ஸ்டார்ஸ் 
  • திருநெல்வேலி எதிர் ஏபி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<