Home Tamil சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டம்

National Super League 2023

152
National Super League 2023

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான 2 போட்டிகளினதும் 2ஆம் நாள் ஆட்டங்கள் மழை காரணமாக பாதிக்கப்பட்டன.

நேற்றுமுன் தினம் (02) ஆரம்பமாகிய இந்தப் போட்டிகளில் ஜப்னா மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையிலான போட்டி மாத்திரம் நடைபெற்றதோடு, தம்புள்ள மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக முதல் நாளில் நடைபெறவில்லை.

இந்த நிலையில், தம்புள்ள மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக நேற்றைய தினமும் (02) எந்தவொரு பந்தும் வீசப்படாத நிலையில் நிறைவுக்கு வர, ஜப்னா மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டது.

>> ஜப்னா அணிக்காக 2ஆவது அரைச் சதமடித்த ரொன் சந்திரகுப்த

கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற ஜப்னா மற்றும் கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், தமது முதல் இன்னிங்ஸுக்காக 5 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஜப்னா வீரர்கள், மழை காரணமாக நேற்று ஆட்டம் நிறைவடையும் போது 7 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

ஜப்னா அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா 19 ஓட்டங்களை எடுத்து பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த அவிஷ்க தரிந்து (2) மற்றும் லஹிரு மதுசங்க (0) ஆகிய இருவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

எனவே மழை காரணமாக நேற்றைய இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டு வரும் போது ரவிந்து பெர்னாண்டோ ஆட்டமிழக்காமல் 17 ஓட்டங்களையும், கவிந்து பத்திரத்ன 2 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இரண்டு போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (03) தொடரும்.

Result

Match drawn

Team Jaffna
199/10 (70.1) & 229/8 (61)

Team Colombo
289/10 (97.1)

Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Tharindu Rathnayake b Nuwan Pradeep  2 14 0 0 14.29
Ron Chandraguptha  st Manoj Sarathchandra b Tharindu Rathnayake 68 95 5 0 71.58
Kasun Abeyratne run out (Manoj Sarathchandra) 36 60 4 0 60.00
Madawa Warnapura b Tharindu Rathnayake 13 54 1 0 24.07
Dhananjaya de Silva c Avisha Fernando b Prabath Jayasuriya 19 42 2 0 45.24
Avishka Tharindu b Tharindu Rathnayake 2 8 0 0 25.00
Lahiru Madushanka c Manoj Sarathchandra b Kasun Rajitha 0 5 0 0 0.00
Ravindu Fernando  b Nuwan Pradeep  24 35 2 0 68.57
Kavindu Pathiratne b Tharindu Ratnayaka 16 65 2 0 24.62
Dilum Sudeera  c Ashen Bandara b Nuwan Pradeep  6 42 0 0 14.29
Nipun Malinga not out 0 3 0 0 0.00


Extras 13 (b 5 , lb 4 , nb 2, w 2, pen 0)
Total 199/10 (70.1 Overs, RR: 2.84)
Bowling O M R W Econ
Kasun Rajitha 18 4 56 1 3.11
Nuwan Pradeep  15.1 2 50 3 3.31
Nisala Tharaka 12 2 38 0 3.17
Prabath Jayasuriya 13 7 22 1 1.69
Tharindu Rathnayake 12 5 24 4 2.00
Batsmen R B 4s 6s SR
Heshan Fernando c Kasun Abeyratne b Lahiru Madushanka 35 83 4 0 42.17
Avisha Fernando c Lahiru Madushanka b Dhananjaya de Silva 62 84 8 0 73.81
Nipun Ransika c Kasun Abeyratne b Pramod Madushan 13 43 2 0 30.23
Roshane Silva run out (Dilum Sudeera ) 32 89 2 0 35.96
Ashen Bandara c Avishka Tharindu b Navod Paranavithana 10 14 0 0 71.43
Manoj Sarathchandra c Lahiru Madushanka b Kavindu Pathiratne 57 120 2 1 47.50
Nisala Tharaka c Kavindu Pathiratne b Lahiru Madushanka 0 5 0 0 0.00
Prabath Jayasuriya c Navod Paranavithana b Kavindu Pathiratne 44 75 6 0 58.67
Tharindu Rathnayake b Lahiru Madushanka 11 33 2 0 33.33
Kasun Rajitha c Kasun Abeyratne b Kavindu Pathiratne 7 34 0 0 20.59
Nuwan Pradeep  not out 4 4 1 0 100.00


Extras 14 (b 10 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 289/10 (97.1 Overs, RR: 2.97)
Bowling O M R W Econ
Pramod Madushan 16 2 78 1 4.88
Kavindu Pathiratne 16.1 5 48 3 2.98
Dhananjaya de Silva 10 1 25 1 2.50
Ravindu Fernando  19 3 41 0 2.16
Dilum Sudeera  14 1 45 0 3.21
Lahiru Madushanka 16 2 32 3 2.00
Navod Paranavithana 6 2 8 1 1.33


Batsmen R B 4s 6s SR
Navod Paranavithana c Manoj Sarathchandra b Nuwan Pradeep  26 36 4 0 72.22
Ron Chandraguptha  b Kasun Rajitha 3 12 0 0 25.00
Kasun Abeyratne c Manoj Sarathchandra b Nuwan Pradeep  12 22 1 0 54.55
Madawa Warnapura c Pramod Maduwantha b Nuwan Pradeep  14 22 1 0 63.64
Dhananjaya de Silva c Roshane Silva b Kasun Rajitha 23 26 3 0 88.46
Avishka Tharindu lbw b Tharindu Ratnayaka 50 80 5 1 62.50
Lahiru Madushanka b Tharindu Ratnayaka 43 68 4 1 63.24
Ravindu Fernando  c Avisha Fernando b Prabath Jayasuriya 0 1 0 0 0.00
Kavindu Pathiratne not out 27 41 4 1 65.85
Dilum Sudeera  not out 17 59 0 0 28.81


Extras 14 (b 4 , lb 5 , nb 1, w 4, pen 0)
Total 229/8 (61 Overs, RR: 3.75)
Bowling O M R W Econ
Kasun Rajitha 8.3 0 26 2 3.13
Nisala Tharaka 7 0 27 0 3.86
Tharindu Ratnayaka 21 4 78 2 3.71
Nuwan Pradeep  5.3 0 32 3 6.04
Prabath Jayasuriya 19 3 57 1 3.00



——————————————

Result


Team Dambulla

Team Kandy



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<