புனித தோமியர் கல்லூரிக்கு எதிராக நீல நிறங்கள் சமரின் 44 ஆவது மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டியில் றோயல் கல்லூரி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. கொழும்பு SSC மைதானத்தில் இன்று (16) நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புனித தோமியர் கல்லூரியின் ஆதிக்கத்தை முறியடித்து றோயல் கல்லூரி மஸ்டாங் கிண்ணத்தைக் (Mustangs Trophy) கைப்பற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக புனித தோமியர் கல்லூரி தொடர்ச்சியாக…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?