மே.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜோ ரூட் விளையாடுவதில் சந்தேகம்!

110
 
கொவிட்-19 வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் மீண்டும் திரும்பவுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.  இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் மோதும் டெஸ்ட் தொடர் ஜூலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூலை மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது. அதேநேரம், ஜூலை மாத ஆரம்பத்தில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register